அக்கா படத்தின் டீசர்!
கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்துள்ள அக்கா படத்தின் டீசர் வெளியானது.
கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்துள்ள 'அக்கா' படத்தின் வெப்சீரிஸ் டீசர் வெளியானது.
இந்த வெப்சீரியஸின் டீசரில் கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே ஆகியோரின் மிரட்டலாக லுக்கில் படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தொடரை தர்மராஜா ஷெட்டி இயக்கியுள்ள நிலையில் ஒய்ஆர்எஃப் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.