தி இந்தியா ஸ்டோரி டிரைலர்!
காஜல் அகர்வால் நடித்துள்ள 'தி இந்தியா ஸ்டோரி' படத்தின் டிரைலர் வெளியானது.
summary
சேத்தன் டி.கே. இயக்கத்தில் காஜல் அகர்வால் நடித்துள்ள புதிய திரைப்படமான 'தி இந்தியா ஸ்டோரி' படத்தின் டிரைலர் வெளியானது.
படத்தின் டீசர் முன்பு வெளியான நிலையில், படத்தின் டிரைலர் இன்று வெளியானது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.