கலிஃபா டிரைலர்!
நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ள கலிஃபா திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.
நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ள கலிஃபா திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.
படத்தில் அர்ஜுன் தாஸ், ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கலிஃபா திரைப்படம் ஆகஸ்ட் 20 தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.