வெளியானது ஹல்லல்லோ பாடல்!
புச்சி பாபு சனா இயக்கத்தில், ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பான்-இந்தியா திரைப்படம் பெத்தி.
புச்சி பாபு சனா இயக்கத்தில், ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பான்-இந்தியா திரைப்படம் பெத்தி. படத்தில் ராம் சரணுடன், ஜான்வி கபூர், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ஜெகபதி பாபு, திவ்யேந்து சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜூன் 4ஆம் தேதி பெத்தி வெளியாக உள்ளது.
இந்நிலையில், ஸ்ருதிஹாசன் நடனத்தில், இப்படத்தின் பாடலான ஹல்லல்லோ இன்று வெளியானது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.