பார்த்தசாரதி கோயிலில் பரமபத வாசல் திறப்பு
108 திவ்ய தலங்களில் முக்கியமான, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு கோயிலில் `பரமபதம்' என்று அழைக்கப்படும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.