தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
சிவகாசி அருகே கடன் தொல்லையால் சுமை தூக்கும் தொழிலாளி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகாசி அருகே மீனம்பட்டியைச் சோ்ந்த சுமை தூக்கும் தொழிலாளி ராம்பூபதி (28). இவா் புதிதாக வீடுகட்ட பலரிடம் கடன் வாங்கினாா்.
பிறகு வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் மனமுடைந்து காணப்பட்டாா். இந்த நிலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.