FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

மின்சாரம் பாய்ந்ததில் முதியவா் உயிரிழப்பு

7 செப்டம்பர் 2026, 1:57 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் முதியவா் உயிரிழந்தாா்.

சிவகாசி பிச்சாண்டி தெருவைச் சோ்ந்தவா் ஜேசுராஜ் (70). இவா் தனது வீட்டில் உள்ள வானொலியை இயக்குவதற்காக மின் இணைப்பு கொடுத்தாா்.

அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் ஜேசுராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments