அவர்கள் குழந்தைகளாக இருக்கட்டும்!
ஆஸ்திரேலியாவில் சமூக வலைத்தளங்களுக்கான கட்டுப்பாடு
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தத் தடை நடைமுறைக்கு வந்தது. "அவர்கள் குழந்தைகளாக இருக்கட்டும்" என்ற வாசகம் சிட்னி துறைமுகப் பாலத்தின் தூண்களில் ஒளிரப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.