முகப்பு
இளைஞர்மணி

வேலை... வேலை... வேலை...

எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஜியோ - இன்ஃபர்மேட்டிக்ஸ்

இளைஞர்மணி

வேலை... வேலை... வேலை...

எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஜியோ - இன்ஃபர்மேட்டிக்ஸ்

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:42 PM
பகிர்:

தேசிய தொழில்நுட்ப ஆய்வு நிறுவனத்தில் வேலை

பதவி: சயின்டிஸ்ட் "பி'

பிரிவுகள்: எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஜியோ - இன்ஃபர்மேட்டிக்ஸ்

காலியிடங்கள்: 62

கல்வித் தகுதி: எலெக்ட்ரானிக்ஸ் பிரிவுக்கு எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸில் முதுகலைப் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் என்ஜினியரிங்கில் முதல் வகுப்பில் இளங்கலைப் பட்டப் படிப்பில் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும். ஜியோ - இன்ஃபர்மேட்டிக்ஸ் பதவிக்கு ஜியோ - இன்ஃபர்மேட்டிக்ஸில் முதுகலைப் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதவி: சயின்டிஸ்ட் "பி' (ஜியோ-இன்ஃபார்மடிக்ஸ்)

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://ntro.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரரின் விவரங்களைப் பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்து ஆன்லைனிலேயே விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்களுக்கு: https://ntrorectt.in/ntro/resources/homepage/pd.pdf  என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 14-04-2018 .

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் வேலை

பதவி:அசிஸ்டென்ட் டிஃராபிக் மேனேஜர் (கிரேடு 1)

காலியிடம்: 1

தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இரண்டாண்டுகள் முன் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.vocport.gov.in  என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் 
பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

முகவரி: The Secretary (ST),  V.O.Chidambaranar Port Trust, Administrative Office, Bharathi Nagar, Tuticorin - 628 004.  

மேலும் விவரங்களுக்கு: http://www.vocport.gov.in/port/userinterface/Recruitment.aspx என்ற இணையதளத்தைப் பாருங்கள். 

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 16-04-2018 

வேளாண் விஞ்ஞானி தேர்வு வாரியத்தில் வேலை

பதவி: திட்ட ஒருங்கிணைப்பாளர் 

பிரிவுகள்: (Soil Test Crops Response, MULLARP, Cotton Improvement, Sesame & Niger, Post Harvest Engineering & Technology, Renewable Sources of Energy for Agriculture and Agro-based Industries, Spices, Palms, Potato Improvement ) 

காலியிடங்கள்: 9

கல்வித் தகுதி: பதவிக்குரிய பாடப்பிரிவுகளில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: ஹெட் ஆஃப் டிவிஷன்

காலியிடங்கள்: 11

கல்வித் தகுதி: தோட்டக்கலை/ பயிர் உற்பத்தி இவற்றில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://asrb.org.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல் களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

முகவரி: Office of Agricultural Scientists Recruitment Board, Krishi Anusandhan Bhavan - I, Pusa,New Delhi - 110012. 

மேலும் விவரங்களுக்கு: http://asrb.org.in/images/asrb/pdfs/2018/Advt_02-2018_14-3-2018_new.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 16-04-2018.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை

பதவி: பண்ணை மேலாளர்

காலியிடங்கள்: 2

கல்வித் தகுதி: பி.விஎஸ்சி தேர்ச்சி அடைந்த பிறகு 2 ஆண்டுகள் பணி அனுபவம் அல்லது எம்.வி.எஸ்.சி. முடித்திருக்க வேண்டும்.

பதவி: புராஜக்ட் அட்மினிஸ்ட்ரேட்டர்

காலியிடம்: 1

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். திட்ட மேலாண்மை/ கணக்கு/ அலுவலக நிர்வாகம்/ கொள்முதல் போன்றவற்றில் இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: புராஜக்ட் அசிஸ்டெண்ட்

காலியிடங்கள்: 2

கல்வித் தகுதி: பி.டெக் (பயோடெக்னாலஜி, பயோஇன்ஃபார்மட்டீக்ஸ் உள்ளிட்ட படிப்புகள்) அல்லது உயிரி அறிவியலில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: கம்ப்யூட்டர் அசிஸ்டெண்ட்

காலியிடம்: 1

கல்வித் தகுதி: உயிரி அறிவியல்/ கணினி அறிவியல்/ தொழில்நுட்ப அறிவியல் படிப்புகளில் இளநிலைப் பட்டம். மேலும், வெப் டிசைன், டெக்னிக்கல் ரைட்டிங் துறைகளில் அனுபவம்.

நேர்முகத் தேர்வு: விண்ணப்பதாரர்கள் தங்களது நிஜ சான்றிதழ்கள், அடையாள அட்டை ஆகியவற்றோடு கீழ்க்காணும் முகவரியில் நடைபெற உள்ள நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

முகவரி: The ProjectDirector,  Translational Research Platformfor VeterinaryBiologicals(TRPVB),  2nd Floor,CUL building,CAHS,TANUVAS,Chennai - 600 05l.

மேலும் விவரங்களுக்கு: http://www.tanuvas.ac.in/nea/vacancies/Advt_915_TRPVB_2018.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 18-04-2018 காலை 11 மணி.

இந்திய அணு மின் கழகத்தில் வேலை

பதவி: மெடிக்கல் ஆஃபிஸர்/ டி (ஸ்பெஷலிஸ்ட்ஸ்)

காலியிடங்கள்: 7

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர் எம்.டி./ எம்.எஸ். முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பதவி: மெடிக்கல் ஆஃபிஸர்/ சி (ஜிடிஎம்ஓ)

காலியிடங்கள்: 9

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர் எம்.பி.பி.எஸ். முடித்திருக்க வேண்டும். மேலும், பிஜி டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணியிடம்: மும்பை

விண்ணப்பிக்கும் முறை: www.npcil.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்களுக்கு: http://www.npcil.nic.in/WriteReadData/userfiles/file/advt_07mar2018_01.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 19-04-2018.

முழு கட்டுரையைப் படிக்க →