FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இளைஞர்மணி

வேலை... வேலை... வேலை...

தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் வேலை

Updated On : 5 ஜூன் 2018, 4:28 pm IST
பகிர்:

தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் வேலை

பதவி: ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ (JRF)
காலியிடம்: 01
கல்வித் தகுதி: பி.டெக் (கெமிக்கல்/ உயிரி தொழில்நுட்பம்) தேர்ச்சியுடன் "கேட்' தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் அல்லது 
எம்.டெக் (கெமிக்கல்/ உயிரி தொழில்நுட்பம்/ 
சுற்றுச்சூழல் பொறியியல்/ உணவு தொழில்நுட்பம்) முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nitt.edu என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: Dr.M.Perumalsamy, Associate Professor Department of Chemical Engineering, National Institute of Technology 
Trichy Tamilnadu-620015 Email ID:mpsamy@nitt.edu.

மேலும் விவரங்களுக்கு: www.nitt.edu/home/other/jobs/CHL-JRF-2018.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 08-06-2018 


மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை

பதவி: உதவியாளர் (Legal)
காலியிடங்கள்: 06 
கல்வித் தகுதி: பி.எல் அல்லது அதற்கு இணையான பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.cpcb.nic.in என்ற இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து நேர்காணலின்போது சமர்ப்பிக்க வேண்டும். 
தேர்ந்தெடுக்கப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலமாகத் தகுதியான நபர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: http://cpcb.nic.in/openpdffile.hp?id=Q2FyZWVyRmlsZXMvMTgwXzE1MjY5MDE5MjVfbWVkaWFwaG90bzE3MDQ2LnBkZg== என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 09-06-18.

Advertisement

Advertisement

மும்பை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தில் வேலை

பதவி: டெபுடி அக்கவுண்டண்ட்
காலியிடங்கள்: 25
கல்வித் தகுதி: பி.காம் முடித்திருக்க வேண்டும். பட்டப்படிப்பில் அட்வான்ஸ் அக்கவுண்டன்ஸி & ஆடிட்டிங் சிறப்புப் பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும்.
பதவி: டெலிபோன் ஆப்ரேட்டர்
காலியிடம்: 01
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். டெலிபோன் ஆப்ரேட்டிங் படிப்பும் 
முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 43 வயதுக்குள் இருக்க வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை:www.mmrda.maharashtra.gov.in

என்ற இணையதளத்தில், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.300; பிறருக்கு ரூ.250
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு: https://mmrda.maharashtra.gov.in/documents/10180/12497702/+Accoutant+%26+Tel.+
Operator.pdf/5c6a75a0-cd65-4a68-a7b0-89a0c923a694  என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 10-06-18


தமிழ்நாடு வருமானவரித் துறை 

முதன்மை ஆணையர் அலுவலகத்தில் வேலை

பதவி: Inspector of Income-Tax

காலியிடங்கள்: 07
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
பதவி: Tax Assistant

காலியிடங்கள்: 11
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
பதவி: Multi-Tasking Staff

காலியிடங்கள்: 14
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 25 வயதுக்குள் இருக்க வேண்டும். 
விளையாட்டுத் தகுதி: மேற்கண்ட பதவிகளில் சேர சர்வதேச/ தேசிய விளையாட்டுப் போட்டிகளில் 2015, 2016, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் 
பங்கேற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnincometax.gov.in  என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: மதிப்பெண்களின் அடிப்படையிலும், விளையாட்டுச் சோதனை, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையிலும் 
தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: https://www.tnincometax.gov.in/downloads.php Gu CûQVR[j§p SPORTS QUOTA RECRUITMENTS 2018 என்ற இணைப்பினைப் பார்க்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 11-06-2018.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments