FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மகளிர்மணி

அவல் அல்வா

அவலை மிக்சியில் நைசாக பொடி செய்து கொள்ளவும். அத்துடன் சோளமாவை கலந்து தண்ணீர்விட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும்.

Updated On : 29 டிசம்பர் 2021, 6:12 pm IST
பகிர்:

தேவையானவை:

அவல் - 1 கிண்ணம்
சோளமாவு - 1 கிண்ணம்
சர்க்கரை - 4 கிண்ணம்
நெய் - 1 கிண்ணம்
கேசரி பவுடர் - சிறிதளவு
ஏலக்காய் - 2
முந்திரிப்பருப்பு - 5
குங்குமப்பூ - சிறிதளவு

செய்முறை:

Advertisement

Advertisement


அவலை மிக்சியில் நைசாக பொடி செய்து கொள்ளவும். அத்துடன் சோளமாவை கலந்து தண்ணீர்விட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும். பிறகு சர்க்கரையை கம்பிப் பதமாக பாகு வைத்து அதில் மாவு கலவையைக் கொட்டி கிளறவும். கேசரி பவுடரைச் சிறிது பாலில் கரைத்து சேர்க்கவும். கலவை இறுகத் துவங்கியதும் நெய்யை ஊற்றி கிளறவும். முந்திரியை வறுத்துப்போட்டு, குங்குமப்பூ, ஏலக்காய்த் தூள் சேர்த்து அல்வா பதம் வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments