FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

காளான் சூப்

காளான் சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் ஆலிவ் எண்ணெய் சேர்த்து சூடானதும் பூண்டு போட்டு வதக்கவும்.

1 பிப்ரவரி 2024, 4:30 pm
பகிர்:

தேவையானவை:

காளான்- 200 கிராம்
ஸ்வீட் கார்ன்- 100 கிராம்
பால்- 1 கிண்ணம்
கிரீம்- 50 கிராம்
சோள மாவு- 2 மேசைக் கரண்டி
பூண்டு- 5 பல்
மிளகுத்தூள், உப்பு- தேவையான அளவு
ஆலிவ் எண்ணெய்- 1 மேசைக் கரண்டி

செய்முறை: 

Advertisement

Advertisement

காளான் சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் ஆலிவ் எண்ணெய் சேர்த்து சூடானதும் பூண்டு போட்டு வதக்கவும்.  பிறகு காளான், பால், ஸ்வீட் கார்ன், தேவையான அளவு தண்ணீர் சேர்த்துவிடவும். சோள மாவை பாலில் கலக்கி கலவையில் சேர்க்கவும். இது கெட்டி பதத்துக்கு வந்ததும் கிரீம், மிளகு தூள், உப்பு சேர்த்து பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.