முகப்பு
மகளிர்மணி

அருநெல்லிக்காய் தயிர் சட்னி

நெல்லிக்காயைத் துருவி பச்சை மிளகாயுடன் அரைக்கவும். தயிரில் உப்பு கலந்து வைக்கவும்.

Updated On : 8 டிசம்பர் 2024, 12:00 am IST
அருநெல்லிக்காய் தயிர் சட்னி
பகிர்:

தேவையான பொருள்கள்:

அருநெல்லிக்காய்- 20

வரமிளகாய்- 3

Advertisement

Advertisement

தயிர்- 1 கிண்ணம்

கொத்தமல்லி- 1 மேசைக்கரண்டி

உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

தாளிக்க: கடுகு- அரை தேக்கரண்டி

வரமிளகாய்- 1

பெருங்காயம்- 2 சிட்டிகை

செய்முறை:

நெல்லிக்காயைத் துருவி பச்சை மிளகாயுடன் அரைக்கவும். தயிரில் உப்பு கலந்து வைக்கவும்.

வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு, கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலையைத் தாளித்து அரைத்த நெல்லிக்காய் விழுது, உப்பு சேர்த்து வதக்கி ஆறியதும் தயிரில் கொட்டி கலந்து பரிமாறவும். கொத்தமல்லி இலை தூவி, அலங்கரிக்கவும். சாதம், சப்பாத்திக்கு நன்றாக இருக்கும்.

கோ.இனியா, கிருஷ்ணகிரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments