FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிரண்டை வற்றல்

சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய  பிரண்டையைச் சிறிதளவு நீர்விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து  வேக வைக்கவும். பின்னர் அதனுடன் மோர் சேர்த்து ஊற வைக்கவும்.

11 பிப்ரவரி 2024, 10:30 pm IST
பகிர்:

தேவையான பொருள்கள்:

நறுக்கிய பிரண்டை- 1 கிலோ
மோர்- 200 மி.லி.
உப்பு- சிறிதளவு

செய்முறை: 

Advertisement

Advertisement

சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய  பிரண்டையைச் சிறிதளவு நீர்விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து  வேக வைக்கவும். பின்னர் அதனுடன் மோர் சேர்த்து ஊற வைக்கவும். பின் அதை வெயிலில் வத்தல் ஆகும் வரை காயவைக்கவும். இதை எடுத்து ஒரு சுத்தமான காற்றுப் புகாத பாத்திரத்தில் வைத்துகொண்டு தேவைப்படும்போது, இதை எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம். சாதத்திலும் பொடியாக்கி, பிசைந்து உபயோகிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments