பெண்களே கவனியுங்க...?
பெண்கள் தங்களது மாதவிலக்கு நாள்களில் கோதுமைக் கஞ்சி சமைத்து உட்கொண்டால், மாதவிலக்கு தடையின்றி நடைபெறும்.
பெண்கள் தங்களது மாதவிலக்கு நாள்களில் கோதுமைக் கஞ்சி சமைத்து உட்கொண்டால், மாதவிலக்கு தடையின்றி நடைபெறும்.
துவையலுக்கு அரைக்கும்போது, மிளகாயைத் தவிர்த்து மிளகு சேர்த்து அரைத்து உண்டால் உடலில் உள்ள கொழுப்பு குறையும்.
துளசி இலை, வேப்பிலை இரண்டையும் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால், முகப் பரு மறையும்.
Advertisement
Advertisement
நான்கு வெற்றியையுடன் மூன்று மிளகைச் சேர்த்து மென்று விழுங்கினால், நீர்க்கோவை, தலைப்பாரம் ஆகிய நோய்கள் குணமாகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.