FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மகளிர்மணி

மெதுவடை சுவை கூட...!

உளுந்துவடையின் சுவையை இரட்டிப்பாக்கும் சிறந்த டிப்ஸ்!

Updated On : 31 மார்ச் 2024, 12:00 am IST
பகிர்:

உளுந்துவடை தயாரிக்கும்போது, அரைத்த மாவுடன் பொடியாக அரிந்த புதினா கீரையை கலந்து வடை சுட்டு எடுக்கவும். சுவை இரண்டு மடங்கு அதிகரிப்பதுடன் மணம் நன்றாக இருக்கும்.

உளுந்து வடைக்கு மாவு அரைத்த உடனே நன்கு காய்ந்த எண்ணெயில் வடை சுட்டு எடுக்க வேண்டும். இதனால் வடை அதிக எண்ணெய் உறிஞ்சாது. சுவை தூக்கலாக இருக்கும்.

உளுந்து வடைக்கு மாவு தயாரிக்கும்போது, கொஞ்சம் இஞ்சி விழுதும் கலந்தால் நன்கு பொன்னிறமாக வடையை சுட்டு எடுக்க முடியும். சுவையும் தனி.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments