சமையல் குறிப்புகள்....
சமையல் சூட்சுமங்கள்: உணவுக்கு அதிக சுவை சேர்க்கும் வழிகள்
மோர்க்குழம்பு செய்யும்போது ஒரு மஞ்சள் வாழைப்பழத்தை நன்கு பிசைந்து சேர்த்துகொண்டால் குழம்பு சுவையாக இருக்கும்.
அடைமாவுடன் சிறிது சேமியாவை ஊற வைத்து, பின்னர் வார்த்தால் சுவையாக இருக்கும்.
மிளகாய் பொடியுடன் தயிரைக் குழைத்து இட்லி அல்லது தோசைக்கு தொட்டுச் சாப்பிட சுவையே தனி.
Advertisement
Advertisement
சோர்வை போக்கும் தவசி கீரையை சாம்பாரில் சேர்க்க சுவை கூடும். இரும்புச் சத்து, வைட்டமின்கள் அதிகமுள்ள இந்தக் கீரையை சாப்பிட்டால், உடல் புத்துணர்வு பெறுவதோடு, ரத்தச் சோகையைப் போக்கும்; ஆண்மைக் குறைவை அதிகரிக்கும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.