FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வடு மாங்காய்

மாவடுவை கழுவி, அதனுடன் எண்ணெயை ஊற்றி கலக்கவும், கடுகுடன் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து, அதை மாவடுவோடு கலக்க வேண்டும்.

28 ஏப்ரல் 2025, 6:10 pm IST
வடு மாங்காய்
பகிர்:

தேவையான பொருள்கள்:

வடு - அரை கிலோ

கடுகு - 2 தேக்கரண்டி

Advertisement

Advertisement

எண்ணெய், மிளகாய்ப் பொடி - தலா ஒரு தேக்கரண்டி

மஞ்சள் பொடி - தேவையான அளவு

உப்பு - முக்கால் ஆழாக்கு

செய்முறை:

மாவடுவை கழுவி, அதனுடன் எண்ணெயை ஊற்றி கலக்கவும், கடுகுடன் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து, அதை மாவடுவோடு கலக்க வேண்டும். மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, உப்புத்தூள் ஆகியவற்றை மாவடுவுடன் கலந்து மூடி வைக்க வேண்டும். தினமும் காலையில் ஜாடியைக் குலுக்கிவைத்து அதை ஊறவிட வேண்டும். நன்கு ஊறியவுடன் பயன்படுத்தலாம்.

நாகஜோதி கிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments