மகளிர்மணி

நோய் வராமல் தடுக்க...

வெண்டைக்காயை பச்சையாகச் சாப்பிட்டு வந்தால், ரத்த ஓட்டம் அதிகரிக்கும். சிறுநீரகப் பிரச்னைகளுக்குத் தீர்வு உண்டு. உடலுக்குப் புத்துணர்வும், சுறுசுறுப்பும் ஏற்படும்.

ஆர்.கே. லிங்கேசன்

வெண்டைக்காயை பச்சையாகச் சாப்பிட்டு வந்தால், ரத்த ஓட்டம் அதிகரிக்கும். சிறுநீரகப் பிரச்னைகளுக்குத் தீர்வு உண்டு. உடலுக்குப் புத்துணர்வும், சுறுசுறுப்பும் ஏற்படும்.

தினமும் வெங்காயத்தையும், பூண்டையும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் கொழுப்பு சேராமல் தடுக்கும். இதனால் மாரடைப்பு வராது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

ஆசியக் கோப்பை மோதல்: சூர்யா, பும்ராவுக்கு அபராதம்! ரௌஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

SCROLL FOR NEXT