பாசிப் பருப்பு தோசை
பாசிப் பருப்பு தோசை செய்வது எப்படி?
தேவையான பொருள்கள்:
பச்சரிசி- 4 மேசைக்கரண்டி
பாசிப் பருப்பு- 2 கிண்ணம்
Advertisement
Advertisement
எண்ணெய், உப்பு- தேவையான அளவு
செய்முறை:
அரிசியையும் பாசிப் பருப்பையும் சுத்தம் செய்து, மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர், தோசை மாவு பதத்துக்கு அரைத்து, உப்பு சேர்த்து கலக்கவும். தோசைக்கல் சூடானவுடன் தோசைகளாக வார்த்து, எண்ணெய்விட்டு இருபுறமும் திரும்பிப் போட்டு வெந்ததும் எடுக்கவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.