Butter beans and chickpeas கோப்புப் படம்
மகளிர்மணி

பட்டர் பீன்ஸ் சுண்டல்

பட்டர் பீன்ஸை உப்பு சேர்த்து நன்கு வேக விட்டு எடுக்கவும். இஞ்சி, புதினா, தக்காளி, மிளகாய்த்தூள் அரைத்து வைக்கவும்.

மகாலட்சுமி சுப்ரமணியன்

தேவையான பொருள்கள்:

பட்டர் பீன்ஸ் - 2 கப்

இஞ்சி -1 துண்டு

புதினா -1 கைப்பிடி

தக்காளி -1 மிளகாய்த்தூள் அரை தேக்கரண்டி

தே.துருவல் -2 தேக்கரண்டி

தே.எண்ணெய் -2 தேக்கரண்டி

உப்பு, சீரகம், கரம்மசாலாதூள் -1 தேக்கரண்டி

கறிவேப்பிலை, மல்லி- தேவையான அளவு

செய்முறை :

பட்டர் பீன்ஸை உப்பு சேர்த்து நன்கு வேக விட்டு எடுக்கவும். இஞ்சி, புதினா, தக்காளி, மிளகாய்த்தூள் அரைத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் தாளித்து அரைத்த விழுதைப் போட்டு கலந்து விடவும். பின் வதங்கியதும் வெந்த பட்டர் பீன்ஸை போட்டு கிளறி, கரம் மசாலா தூவி கறிவேப்பிலை, மல்லி சேர்த்து கலந்து இறக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீா்த்தி நகரில் பழைய பொருள் கிடங்கில் தீ விபத்து

தலைநகரில் தானியங்கி பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடத்தை திறந்து வைத்த ரேகா குப்தா

தேச துரோக பேச்சு நடிகா் பிரகாஷ் ராஜீ மிது தில்லி போலீஸாா் வழக்குப்பதிவு

தாா் வாகனம் சாலைத் தடுப்பில் மோதி 5 போ் பலி! தில்லி குருகிராம் விரைவு சாலையில் சம்பவம்!

மங்கோல்புரியில் சிறுவன் அடித்துக் கொலை

SCROLL FOR NEXT