FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வெனிலா ஸ்பாஞ்ச் கேக்

சலித்த மாவுடன் வெண்ணெய், கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து நன்றாக பீட் செய்து பால், எசென்ஸ் சேர்த்துக் கலக்கவும்.

11 பிப்ரவரி 2026, 1:53 pm IST
பகிர்:

தேவையான பொருள்கள்:

மைதா- 2 கிண்ணம்

கன்டன்ஸ்டு மில்க்- 1 டின்

Advertisement

Advertisement

பேக்கிங் பௌடர்- 2 தேக்கரண்டி

பேக்கிங் சோடா- 1 தேக்கரண்டி

வெனிலா எசென்ஸ், பட்டர் எசென்ஸ்- தலா 1 தேக்கரண்டி

பால்- தேவையான அளவு

வெண்ணெய்- 100 கிராம்

செய்முறை:

சலித்த மாவுடன் வெண்ணெய், கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து நன்றாக பீட் செய்து பால், எசென்ஸ் சேர்த்துக் கலக்கவும். சலித்த மாவுக் கலவையில் எசன்ஸ் சேர்த்து, கலவையை சரியான பதத்தில் தயார் செய்து, தேவையெனில் பால் ஊற்றிக் கலந்து ப்ரீஹீட் செய்த அவனில் அரை மணி நேரம் வேகவிட்டுப் பின்னர் எடுக்கவும். ஆறியதும் விருப்பமான ஐசிங் செய்து அலங்கரித்துப் பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments