FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மகளிர்மணி

முகப் பருவை நீக்க...

மஞ்சளையும் சந்தனத்தையும் சமமாக எடுத்து அரைத்து, அந்த விழுதை பருவின் மீது தடவி வந்தால், பரு சில நாள்களில் மறைந்துவிடும்.

Updated On : 3 மே 2026, 4:02 am IST
பகிர்:

மஞ்சளையும் சந்தனத்தையும் சமமாக எடுத்து அரைத்து, அந்த விழுதை பருவின் மீது தடவி வந்தால், பரு சில நாள்களில் மறைந்துவிடும்.

துளசி இலையை அரைத்து, அதனுடன் சிறிது மஞ்சள் சேர்த்து, தேங்காய் எண்ணெயுடன் குழைத்து பொருள்களின் மீது தடவி அரை மணி நேரம் கழித்து பயத்தம்மாவினால் முகத்தைக் கழுவி வந்தால், பருக்களின் வடுக்கள் மறையும்.

மஞ்சள் பொடியை ஒரு தேக்கரண்டி தயிரில் நன்றாகக் குழைத்து சுத்தமான நீரில் முகத்தைக் கழுவினால் பருக்கள் நீங்கிவிடும். முகத்தில் பருக்கள் முற்றிய நிலையில் காணப்பட்டால், வெதுவெதுப்பான அரிசிக் கஞ்சியை இரவில் தடவிக் கொண்டு காலையில் முகத்தைக் கழுவினால் பருக்கள் போய்விடும்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments