இருப்போம்
கற்றோருக்கு கல்வியாக இருப்போம்!கவிஞர்களுக்கு கற்பனையாக இருப்போம்!உழவர்களுக்கு கலப்பையாக இருப்போம்!
கற்றோருக்கு கல்வியாக இருப்போம்!
கவிஞர்களுக்கு கற்பனையாக இருப்போம்!
உழவர்களுக்கு கலப்பையாக இருப்போம்!
ஊனமுற்றோருக்கு ஊன்றுகோலாக இருப்போம்!
கண்ணிழந்தோருக்கு விழிகளாக இருப்போம்!
கடவுளுக்கு பக்தராக இருப்போம்!
கூவி எழுப்புவதில் சேவல்களாக இருப்போம்!
கூடி வாழ்வதில் காகங்களாக இருப்போம்!
பசிக்கு உணவாக இருப்போம்!
நோய்க்கு மருந்தாக இருப்போம்!
பெரியோருக்குக் கீழ்படிபவர்களாக இருப்போம்!
பெற்றோருக்குப் பிள்ளையாக இருப்போம்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.