FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விடுகதைகள்

நெருப்பில் வெந்தாலும் நீண்டு கொண்டே போவான். அவன் யார்?

6 ஜூன் 2026, 6:50 pm IST
பகிர்:

1.நெருப்பில் வெந்தாலும் நீண்டு கொண்டே போவான். அவன் யார்?

2. பாடத் தெரிந்தவனுக்கு பாம்பே எதிரி. அவன் யார்?

3. பின்தொடர்ந்தே வருவான். ஆனால், பிடிக்க முடியாது. அது என்ன?

Advertisement

Advertisement

4. எதிரியைக் கண்டால் முடியெல்லாம் முள்ளாகும். அது என்ன?

5. பார்த்தால் பச்சை, புசித்தால் கசப்பு. அது என்ன?

6. கண்ணுக்குத் தெரியாது. பசியில் பிடிக்க முடியாது. உயிர்கள் வாழ நானும் ஒரு காரணம். நான் யார்?

7. வெளிச்சத்தில் தெரியும் நான், இருள் வந்தால், மறைந்துவிடுவேன். என்னைப் பார்க்கலாம். ஆனால், பிடிக்க முடியாது. நான் யார்?

விடைகள்:

1.இரும்பு, 2. தவளை, 3.நிழல், 4.முள்ளம்பன்றி, 5.பாகற்காய், 6.ஆக்சிஜன், 7. நிழல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments