110 ஆண்டுகளாக எரியும் மின்விளக்கு
அமெரிக்காவில் உள்ள வடக்கு கலிஃபோர்னியாவில் 110 ஆண்டுகளாக ஒரு மின்விளக்கு தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கிறது. கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு தீயணைப்பு நிலையத்தில் உள்ள தீயணைப்பு வண்டியில் இந்த விளக்கு பொருத
அமெரிக்காவில் உள்ள வடக்கு கலிஃபோர்னியாவில் 110 ஆண்டுகளாக ஒரு மின்விளக்கு தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கிறது. கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு தீயணைப்பு நிலையத்தில் உள்ள தீயணைப்பு வண்டியில் இந்த விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. இந்த விளக்கை 1901-ம் ஆண்டு அடோல்ஃப் சைலெட் என்பவர் கண்டுபிடித்துள்ளார். அடோல்ஃப் இந்த விளக்கை உருவாக்க இரண்டரை ஆண்டுகள் ஆனதாம். விளக்கை தயாரிக்க உதவும் குறிப்புகளையும் அவர் எரித்துவிட்டாராம். இது போன்ற விளக்கை வேறு யாராலும் உருவாக்க இயலாது என்றும் அவர் குறிப்பெழுதி வைத்துள்ளார். பல ஆண்டுகளாக இதே போன்ற மின்விளக்கை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஒரு குழுவால்கூட வெற்றி பெற இயலவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.