செலன்ஸ்கி பெயரில் டீ தூள்!
சில திருப்பங்களை வர்த்தகத் துறையில் உள்ளவர்கள் விளம்பரத்திற்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
சில திருப்பங்களை வர்த்தகத் துறையில் உள்ளவர்கள் விளம்பரத்திற்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். உக்ரைன் போரைக் கூட விட்டுவைக்கவில்லை. ரஷ்யாவை எதிர்த்து போரிடும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியின் தைரியம் உலக நாடுகளின் பாராட்டுதல்களை பெற்றுள்ளது. செலன்ஸ்கியைப் பாராட்டும் வகையில் அஸ்ஸôமில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி பெயரில் டீ தூளை அறிமுகம் செய்துள்ளார்கள்..!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.