ஞாயிறு கொண்டாட்டம்

ஸ்டாலினான அய்யாத்துரை

அய்யாத்துரை என்ற பெயரைச் சூட்டவே திமுக தலைவரான மறைந்த கருணாநிதி முடிவெடுத்திருந்தார். "அய்யா' என்றால் பெரியார்.  "துரை'  என்றால் அண்ணாதுரை.

ஆர். மகாதேவன்


அய்யாத்துரை என்ற பெயரைச் சூட்டவே திமுக தலைவரான மறைந்த கருணாநிதி முடிவெடுத்திருந்தார். "அய்யா' என்றால் பெரியார்.  "துரை'  என்றால் அண்ணாதுரை. ஆனால், சோவியத் நாட்டின் இரும்பு மனிதர் ஸ்டாலின் இறந்த சமயத்தில் பிறந்ததால்,  ஸ்டாலின் என்ற பெயரை கருணாநிதி சூட்டினார்.

சோவியத் தலைவர் ஸ்டாலினுக்காக, சென்னை கடற்கரையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற கருணாநிதி, "எனது மகனுக்கு ஸ்டாலின் என பெயர் சூட்டுகிறேன்' என்று பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில் அறிவித்தார். ஸ்டாலின் என்பதற்கான பெயர் காரணம் இதுவே. இது மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள "உங்களில் ஒருவன்' என்ற நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT