ஞாயிறு கொண்டாட்டம்

அண்ணாவின் பெருந்தன்மை

அறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகன் பரிமளம்,  டாக்டர் பட்டம் பெற்றவுடன் தந்தையிடம் வந்து ஆசி பெற்றார்.

அ. யாழினி பர்வதம்


அறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகன் பரிமளம்,  டாக்டர் பட்டம் பெற்றவுடன் தந்தையிடம் வந்து ஆசி பெற்றார்.  வாழ்த்திய அண்ணா,  தனக்கு ஜூரம் இருப்பதால் பரிசோதித்து மருந்து எழுதி தரச் சொன்னார்  அண்ணா.

அதன்படி பரிசோதித்து மருந்து எழுதித் தந்தார், பரிமளம்.  உடனே அண்ணா ஒரு ரூபாய் அளித்து,  ""இது உனக்குத் தரும் ஆசிர்வாதம்  மட்டுமல்ல;  ஏழைகளிடம் குறைவான கட்டணம் வாங்க வேண்டும் என  நினைவு ஊட்டிக்கொண்டேயிருக்கும் காசாகும்"  என்றார் அண்ணா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடைசி ஒருநாள்: 212 ரன்கள் இலக்கை துரத்தும் பாகிஸ்தான்; தொடரை முழுமையாக கைப்பற்றுமா?

பஞ்சாபில் ஆர்எஸ்எஸ் தலைவரின் மகன் சுட்டுக்கொலை!

வங்கியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

தில்லி கார் வெடிப்பு: தற்கொலைப் படைத் தாக்குதல் - என்ஐஏ அறிவிப்பு

மின்னல் பார்வை... தாரணி!

SCROLL FOR NEXT