மருத்துவ வள்ளலார்
வள்ளலார் மருத்துவப் புலமை மிக்கவர். தனது அருட்பாவில் 484 மூலிகைகளின் குணங்கள் விளக்கியுள்ளார். நாகபஸ்பம் உள்ளிட்ட ஏழு மருந்துக் குறிப்புகளை அளித்துள்ளார்.
வள்ளலார் மருத்துவப் புலமை மிக்கவர். தனது அருட்பாவில் 484 மூலிகைகளின் குணங்கள் விளக்கியுள்ளார். நாகபஸ்பம் உள்ளிட்ட ஏழு மருந்துக் குறிப்புகளை அளித்துள்ளார். மனித உடல் அமைப்பு குறித்த செய்திகளைச் சத்திய பெரு விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.