முதல் புகைப்படம்..
தற்காலத்தில் பல வண்ணங்களில் விதவிதமான புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன.
தற்காலத்தில் பல வண்ணங்களில் விதவிதமான புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன.
ஆனால், முதன்முதலில் புகைப்படங்கள் எடுக்கும் முறை 1839-இல் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தச் சாதனையைப் புரிந்தவர் லூயிடகர் என்ற பிரெஞ்சுக்காரர். 1930-இல் வண்ணப்புகைப்பட முறை கண்டுபிடிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.