FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

சீனாவின் குவாங்ஷி மாநிலத்தில் பழங்களின் விளைச்சல் அதிகரிப்பு

அண்மையில், சீனாவின் குவாங்ஷி மாநிலத்தின் லியூ சோ நகரிலுள்ள லூசாய் மாவட்டத்தில்

Updated On : 16 டிசம்பர் 2019, 11:13 am IST
பகிர்:

அண்மையில், சீனாவின் குவாங்ஷி மாநிலத்தின் லியூ சோ நகரிலுள்ள லூசாய் மாவட்டத்தில் ஆரஞ்சிப்பழங்கள் அமோக அறுவடை செய்யப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக, இம்மாவட்டத்தில், ஆரஞ்சிப்பழங்கள் உள்ளிட்ட பழங்களின் விளைச்சல் பெரிதும் அதிகரித்து வருகிறது.

இதுவரை, இம்மாவட்டத்தில் 260க்கும் மேலான சிறப்புக் கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உள்ளூர் மக்கள் இதன் மூலம் வறுமையிலிருந்து விடுபட்டுள்ளனர். 

தகவல்: சீன ஊடகக் குழுமம்

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments