FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

லெபனான் அகதிகள் முகாமில் பாதிப்பு

லெபனானிலுள்ள பாலஸ்தீன அகதிகள் முகாமில் முதல் முறையாக ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

லெபனானிலுள்ள பாலஸ்தீன அகதிகள் முகாமில் முதல் முறையாக ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

அதையடுத்து, அந்த முகாமிலிருந்து யாரும் வெளியேறுவதற்கும் வெளியிலிருந்து யாரும் முகாமுக்குள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட அகதி, சிரியாவிலிருந்து அந்த முகாமுக்கு வந்த பாலஸ்தீனா் என தகவல்கள் தெரிவிக்கின்றன. லிபியாவில் 59 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments