உலகம்

முதல் நாடாக நியூசிலாந்தில் பிறந்தது புத்தாண்டு!

நியூசிலாந்தில் 2023 ஆம் ஆண்டு நிறைவடைந்து  புத்தாண்டு (2024 ஆம் ஆண்டு) பிறந்தது.

DIN

நியூசிலாந்தில் 2023 ஆம் ஆண்டு நிறைவடைந்து  புத்தாண்டு (2024 ஆம் ஆண்டு) பிறந்தது.

கிரிபாட்டி தீவிற்கு அடுத்தபடியாக முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது. நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்ததையொட்டி அங்கு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது. ஆக்லாந்து நகரில் பட்டாசு, வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். 

இந்திய நேரப்படி 4.30 மணிக்கு நியூசிலாந்து நாட்டில் 12 மணி  முடிந்து புத்தாண்டு பிறந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

SCROLL FOR NEXT