FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

உலக அளவில் மாணவர்களுக்கு உகந்த நகரங்கள்: சென்னை முன்னேற்றம்!

லண்டன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

23 ஜூன் 2024, 2:09 pm IST
- படம் | ஏஎன்ஐ
பகிர்:

உலக அளவில் மாணவர்கள் கல்வி பயில உகந்த நகரங்கள் பட்டியலை கியூஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் புதுதில்லி, பெங்களூரு, சென்னை, மும்பை உள்ளிட்ட மாநகரங்கள் முன்னேற்றம் கண்டுள்ளன.

இந்த பட்டியலில், இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது புதுதில்லி. கடந்த ஆண்டு 132வது இடத்திலிருந்த புதுதில்லி நிகழாண்டு 111வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டு 118வது இடத்திலிருந்த மும்பை 113வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

பெங்களூரு 17 இடங்கள் முன்னேறி 130வது இடம்பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 151வது இடத்திலிருந்த சென்னை 140வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Advertisement

Advertisement

இந்த பட்டியலில், லண்டன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. ஜப்பான் தலைநகர் டோக்கியோ, தென்கொரிய தலைநகர் சியோல் முறையே 2வது மற்றும் 3வது இடங்களை தக்கவைத்துக் கொண்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments