உலகம்

எனக்கு 63; உனக்கு 37! டாம் க்ரூஸுக்கு விண்வெளியில் 4-வது திருமணம்?

ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸும், நடிகை அனா டி அர்மாஸுக்கும் விண்வெளியில் திருமணம் நடைபெறவிருப்பதாகத் தகவல்

இணையதளச் செய்திப் பிரிவு

ஹாலிவுட்டில் முன்னணி நடிகரான டாம் க்ரூஸும், நடிகை அனா டி அர்மாஸுக்கும் விண்வெளியில் திருமணம் நடைபெறவிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஹாலிவுட்டில் முன்னணி நடிகராகத் திகழும் டாம் க்ரூஸ் (63) மற்றும் நடிகை அனா டி அர்மாஸ் (37) இருவரும் நீண்டகாலமாகவே காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இருவரும் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும், அதுவும் விண்வெளியிலோ அல்லது விமானத்தில் இருந்து ஸ்கைடைவிங் செய்துகொண்டு இருவரும் திருமணம் செய்யவிருப்பதாக சமூக ஊடகங்களில் ரசிகர்கள் கூறுகின்றனர்.

டாம் க்ரூஸ், ஏற்கெனவே 3 முறை விவாகரத்து பெற்றவர் என்பதும், அனா டி அர்மாஸ் ஒருமுறை விவாகரத்து பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ரூ. 12,490 கோடி! உலகத்தின் பணக்கார நடிகரானார் ஷாருக்கான்!

Hollywood Actors Tom Cruise and Ana de Armas planning a space wedding?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் பிப்ரவரி மாத ஒதுக்கீடு வெளியீடு!

அறிவுத் திருவிழா புத்தகக் காட்சி: முதல்வா் ஸ்டாலின் பாா்வையிட்டாா்

இரு சக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

ரியல் எஸ்டேட் தரகரிடம் ரூ.11.49 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT