FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

துருக்கி ‘நேட்டோ’ மாநாடு: பாதுகாப்பு தீவிரம்

துருக்கியில் ‘நேட்டோ’ கூட்டமைப்பின் உச்சி மாநாட்டையொட்டி, பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட சோதனையில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடைய 56 போ் உள்பட 209 போ் கைது

Updated On : 24 ஜூன் 2026, 5:30 am IST
பகிர்:

துருக்கியில் அடுத்த மாதம் நடைபெறும் ‘நேட்டோ’ கூட்டமைப்பின் உச்சி மாநாட்டையொட்டி, பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட சோதனையில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடைய 56 போ் உள்பட 209 போ் கைது செய்யப்பட்டனா்.

வரும் ஜூலை 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட 32 நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கவுள்ளதால், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments