FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஞானேஷ் குமாருக்கு எதிராக லண்டனில் போராட்டத்தைத் தொடங்கிய சிஜேபி!

ஞானேஷ் குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டன் நாடாளுமன்றம் அருகே கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியது குறித்து...

17 அக்டோபர் 2026, 6:56 pm IST
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் - ANI
பகிர்:

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டன் நாடாளுமன்றம் அருகே கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எஸ்ஐஆர் விவகாரத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, தில்லியில் வெள்ளிக்கிழமையில் தேசியக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தவிருந்த சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே கைது செய்யப்பட்டு, இன்று நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், போராட்டத்தின் அடுத்தகட்டமாக லண்டன் நாடாளுமன்ற சதுக்கத்தின் அருகே கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

லண்டன் நாடாளுமன்ற சதுக்கம் அருகே ஞானேஷ் குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரும், ஞானேஷ் குமாருக்கு ஆதரவாக மற்றொரு பிரிவினரும் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

- ANI
summary

People supporting and opposing the CEC Gyanesh Kumar and the Cockroach Janta Party gather at Parliament Square in London

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments