சாலை விபத்தில் இளைஞர் சாவு
இருவேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்துகளில் 2 பேர் இறந்தனர்.
இருவேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்துகளில் 2 பேர் இறந்தனர்.
பெங்களூரு ஊரகப் பகுதியான ஆனேக்கல்லைச் சேர்ந்தவர் ரமேஷ் (33). இவர் செவ்வாய்க்கிழமை இரவு 11.15 மணியளவில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, குமாரசாமி லேஅவுட் அருகே நைஸ் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார்,ஸ எதிரே சென்ற லாரி மீது மோதியுள்ளது.
இதில் பலத்த காயமடைந்த ரமேஷ் நிகழ்விடத்திலேயே இறந்தார். இதுகுறித்து குமாரசாமி லேஅவுட் போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.