FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அரசன் படப்பிடிப்பில் அனிருத்... வைரலாகும் விடியோ!

அரசன் படப்பிடிப்பில் இசையமைப்பாளர் அனிருத்...

இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் தாணு, இயக்குநர் வெற்றி மாறன், நடிகர் சிலம்பரசன்
பகிர்:

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கும் அரசன் திரைப்படப் படப்பிடிப்பில் அனிருத் கலந்துகொண்டார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் அரசனின் அறிவிப்பு விடியோ வெளியானதிலிருந்து பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அனிருத்தின் பின்னணி இசையும் ஹிட் அடித்ததால் இப்படம் எப்போது வருமென ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அண்மையில், இப்படத்தின் முக்கியமான சண்டைக் காட்சியையும் படமாக்கினர். மேலும், அரசனுடன் ’ராஜன் வகையறா’ படத்தின் படப்பிடிப்பையும் வெற்றி மாறன் நடத்தி வருகிறார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இசையமைப்பாளர் அனிருத் அரசன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட விடியோ வெளியாகியுள்ளது. அவருடன் தயாரிப்பாளர் தாணு, இயக்குநர் வெற்றி மாறன், நடிகர் சிலம்பரசன் ஆகியோர் உள்ளனர். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Anirudh participated in the shooting of the film Arasan, directed by Vetrimaaran.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments