FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

திமுக முன்னாள் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு

பண்ருட்டி, அக். 8: பண்ருட்டி ஒன்றியப் பகுதியில் திமுக பண்ருட்டி ஒன்றிய செயலரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான சபா.ராஜேந்திரன் வீதிவீதியாகச் சென்று சனிக்கிழமை வாக்கு சேகரித்தார்.  பண்ருட்டி ஒன்ற

Updated On : 20 செப்டம்பர் 2012, 5:18 am IST
பகிர்:

பண்ருட்டி, அக். 8: பண்ருட்டி ஒன்றியப் பகுதியில் திமுக பண்ருட்டி ஒன்றிய செயலரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான சபா.ராஜேந்திரன் வீதிவீதியாகச் சென்று சனிக்கிழமை வாக்கு சேகரித்தார்.

 பண்ருட்டி ஒன்றியத்திற்கு உள்பட்ட மாவட்டக் குழு உறுப்பினர் வார்டு எண்-7, ஒன்றியக் குழு உறுப்பினர் வார்டு எண்கள் 10, 11, 15 ஆகிய பகுதிகளுக்கு உள்பட்ட சொரத்தூர், மானடிகுப்பம், வல்லம், நடுகுப்பம், கீழகுப்பம், ஆத்திரிகுப்பம், மேலிருப்பு, செம்மேடு, கருக்கை கிராமங்களில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து சபா.ராஜேந்திரன் வாக்கு சேகரித்தார்.

 ஜானகிராமலிங்கம், ஜெயலட்சுமிமுருகன், கலாராணி புருஷோத்தமன், சுமதிஏழுமலை ஆகிய வேட்பாளர்களும், மாவட்டக் குழு உறுப்பினர் ராஜா, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஞானமணி, துணை செயலர் தென்னரசு, பொருளாளர் பொன்னம்பலம், சொரத்தூர் சபா.பாலமுருகன், செம்மேடு ஏழுமலை உள்ளிட்டோரும் வாக்கு சேகரித்தனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments