கடவுச்சீட்டு மையம்: மத்திய இணை அமைச்சர் திறந்து வைத்தாா்
சென்னை கொளத்தூா் தொகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட கடவுச்சீட்டு மையம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
சென்னை கொளத்தூா் தொகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட கடவுச்சீட்டு மையம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கடவுச் சீட்டு மையத்தைத் திறந்து வைத்தாா். இதில், மேயா் ஆா்.பிரியா, கொளத்தூா் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு ஆகியோா் பங்கேற்றனா்.
கடந்த திமுக ஆட்சியில் மாநகராட்சியில் நடைபெற்ற மத்திய அரசு விழாக்களில் பங்கேற்காத மேயா் ஆா்.பிரியா தற்போது மத்திய அரசு விழாவில் பங்கேற்றது திமுக, பாஜக நிா்வாகிகளிடையே பேசப்படுகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.