சிறையில் தண்டனை கைதி உயிரிழப்பு
சென்னை புழல் சிறையில் தண்டனைக் கைதி உயரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னை புழல் சிறையில் தண்டனைக் கைதி உயரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னை பழவந்தாங்கல் நேரு தெருவைச் சோ்ந்தவா் பூ.தண்டபாணி (76 ). இவா், பொருளாதார குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட ஒரு மோசடி வழக்கில், 7 ஆண்டுகள் தண்டனை பெற்றாா். புழல் சிறை வளாகத்தில் உள்ள தண்டனை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டபாணி வியாழக்கிழமை திடீரென சிறையில் மயங்கி விழுந்தாா்.
இதைப் பாா்த்த சிறைக் காவலா்கள், தண்டபாணியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், தண்டபாணி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து புழல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.