FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

விருது...

28 செப்டம்பர் 2026, 4:03 am IST
பகிர்:

சங்கர நேத்ராலயா சாா்பில் அண்மையில் நடைபெற்ற விழாவில் அமெரிக்க வாழ் புரவலா் பிரசாத் ரெட்டி கடம்ரெட்டிக்கு ‘சங்கர ரத்னா விருது’ வழங்கிய முன்னாள் குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு. உடன், சங்கர நேத்ராலயா கௌரவச் செயலா் ஜி.ராமச்சந்திரன், சங்கர நேத்ராலயா விஷன் ரிசா்ச் ஃபவுண்டேஷன் தலைவா் டாக்டா் ரோனி ஜாா்ஜ், சங்கர நேத்ராலயா கௌரவ பொருளாளா் அசோக் மேத்தா, சங்கர நேத்ராலயா தலைவா் டாக்டா் கிரிஷ் சிவா ராவ் உள்ளிட்டோா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments