FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கல்வியியல் கல்லூரியில் சமய நல்லிணக்க விழா

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, காஞ்சிபுரத்தை அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள சோழன் கல்வியியல்

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, காஞ்சிபுரத்தை அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள சோழன் கல்வியியல் கல்லூரியில் புதன்கிழமை சமய நல்லிணக்க விழா நடைபெற்றது.
விழாவுக்கு, கல்லூரி முதல்வர் அன்பு தலைமை வகித்து, விநாயகர் சதுர்த்தி பிறப்பு, வரலாறு, தேசிய ஒருமைப்பாடு உள்ளிட்டவை குறித்துப் பேசினார். கல்லூரித் தாளாளர் சஞ்ஜீவி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மாணவர்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில், திரளானோர் கலந்துகொண்டனர். உதவி பேராசிரியர் தங்கராசு நன்றி தெரிவித்தார். உதவிப் பேராசிரியர் பெருமாள் விழாவை ஒருங்கிணைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments