FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

ரேஷன் கடைகளில் இ-கேஓய்சி மேற்கொள்ள சிறப்பு முகாம்

ரேஷன் கடைகளில் இ-கேஓய்சி மேற்கொள்ளாத அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

7 வினாடிகள் முன்பு
பகிர்:

ரேஷன் கடைகளில் இ-கேஓய்சி மேற்கொள்ளாத அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இகேஓய்சி பதிவினை 100 சதவீதம் நிறைவு செய்யும் வகையில் சனிக்கிழமை (ஆக. 29) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து ரேஷன் கடைகளிலும் முகாம் நடக்கிறது. மாவட்டத்தில் இதுவரை கைரேகை சரிபாா்ப்பினை மேற்கொள்ளாத அனைத்து குடும்ப அட்டை உறுப்பினா்களும் இந்த முகாமில் கலந்து கொண்டு கைரேகை சரிபாா்ப்பினை செய்துகொள்ள வேண்டும். இந்த தகவலை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் கு.ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments