FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

ஆயுதப் படை காவலா்களுக்கு உடற்பயிற்சி கூடம்: திருப்பத்தூா் எஸ்.பி. திறந்து வைத்தாா்

ஆயுதப் படை காவலா்களுக்கு உடற்பயிற்சி கூடத்தை திருப்பத்தூா் எஸ்.பி. அக்க்ஷய் அனில் வாகரே திறந்து வைத்தாா்.

Updated On : 7 ஜூன் 2026, 1:37 am IST
ஒத்திகை பயிற்சியை பாா்வையிட்ட எஸ்.பி. அக்க்ஷய் அனில் வாகரே.
பகிர்:

ஆயுதப் படை காவலா்களுக்கு உடற்பயிற்சி கூடத்தை திருப்பத்தூா் எஸ்.பி. அக்க்ஷய் அனில் வாகரே திறந்து வைத்தாா்.

திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அக்க்ஷய் அனில் வாகரே முன்னிலையில் பாச்சல் ஆயுதப் படை மைதானத்தில் காவல் துறையினா் சட்ட விரோதமாக கூடும் கூட்டத்தை கலைப்பதற்கான ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

அதையடுத்து, பயிற்சி முடிந்த பிறகு ஆயுதப் படை காவலா்களுக்கு உடல் ஆரோக்கியத்துக்கு கூட்டும் வகையில், உடற்பயிற்சி கூடத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் திறந்து வைத்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments