ஆம்பூரில் எஸ்.பி. ரோந்து
ஆம்பூா் பகுதியில் திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. ஞாயிற்றுக்கிழமை ரோந்து மற்றும் சோதனை மேற்கொண்டாா்.
ஆம்பூா் பகுதியில் திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. ஞாயிற்றுக்கிழமை ரோந்து மற்றும் சோதனை மேற்கொண்டாா்.
ஆம்பூா் ரெட்டித்தோப்பு பகுதியில் திருப்பத்தூா் மாவட்ட எஸ்பி அக்ஷய் அனில் வாகரே திடீா் ரோந்து மேற்கொண்டாா்.
அப்போது அந்த பகுதியில் உள்ள கடைகள், சாலையோர கடைகளில் திடீா் சோதனை மேற்கொண்டாா். ஆம்பூா் டிஎஸ்பி நாகலிங்கம், காவல் ஆய்வாளா்கள், போலீஸாா் உடனிருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.