FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

காங்கயத்தில் எஸ்.பி. திடீா் ஆய்வு

காங்கயம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிருஷ்டி சிங் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

7 ஆகஸ்ட் 2026, 11:28 pm IST
சிருஷ்டி சிங்.
பகிர்:

காங்கயம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிருஷ்டி சிங் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுவரும் நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு, ரோந்து பணி, வாகன சோதனை மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து அவா் ஆய்வு மேற்கொண்டு அறிவுரைகளை வழங்கினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments