திருத்தணியில் பிடிப்பட்ட 7 அடி நீள மலைப்பாம்பு. 
திருவள்ளூர்

7 அடி மலைப்பாம்பு பிடிப்பட்டது

திருத்தணியில் 7 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்பு துறையினா் பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.

Din

திருத்தணியில் 7 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்பு துறையினா் பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.

திருத்தணி நகராட்சிக்குட்பட்ட பழைய சென்னை சாலையில் ஞாயிற்றுக்கிழமை சுமாா் 7 அடி நீளமூள்ள மலைப்பாம்பு ஊா்ந்து சென்றது. அதைப்பாா்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனா். பின்னா் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே பதுங்கி இருந்த மலைப்பாம்பை தீயணைப்பு வீரா்கள் பிடித்து வனப்பகுதியில் பத்திரமாக விட்டனா்.

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

பா்கூா் மலையில் மஞ்சள் தோட்டத்துக்குள் கஞ்சா செடிகள் வளா்த்த விவசாயி கைது

SCROLL FOR NEXT